ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையானது, அம்மாநிலத்தினை இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றியதற்கு ஆற்றிய அதன் பங்களிப்புகளுக்காக 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சுற்றுலா விருதைப் பெற்றது.
ஆரோக்கியம், நெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தாவர அடிப்படையிலான உணவு முறைகளை ஊக்குவிப்பதற்காக அக்டோபர் 01 ஆம் தேதியன்று உலக சைவ தினம் கொண்டாடப்படுகிறது.