வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது, "ஃபயர் டிரெயில் நடவடிக்கை" என்ற திட்டத்தின் கீழ், சீனாவில் தயாரிக்கப்பட்ட வெடி பொருட்கள் மற்றும் பட்டாசுகளை இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யும் கடத்தல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தது.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, டேராடூனில் உத்தரகாண்ட் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த உச்சி மாநாட்டைத் தொடங்கியது.
இந்த நிகழ்வானது பிப்ரவரி 19 முதல் 20 ஆம் தேதி வரை புது டெல்லியில் திட்டமிடப் பட்டுள்ள 2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த இந்திய உச்சி மாநாட்டிற்கான முன்னோட்ட உச்சி மாநாடாகச் செயல்படுகிறது.