TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 1 , 2026 2 days 59 0
  • ராணிப்பேட்டையைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ரோஷினி, கோவாவில் நடைபெற்ற 29வது அகில இந்தியத் தேசியப் பாரம்பரியத் தற்காப்புக் கலை சாம்பியன்ஷிப் போட்டி 2026 என்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • சென்னை பிராட்வேயில் குறளகத்துடன் இணைந்த ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து வசதி வளாகத்திற்கான (MMFC) அடிக்கல்லை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்