TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 2 , 2026 19 hrs 0 min 50 0
  • உத்தரப் பிரதேச மாநிலமானது பிப்ரவரி 1, 2026 முதல் சொத்துப் பதிவுக்காக ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைக் கட்டாயமாக்கியுள்ளது.
  • விங்ஸ் இந்தியா 2026 நிகழ்வில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருதை உத்தர காண்ட் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்