TNPSC Thervupettagam

UNESCO ஆக்கப்பூர்வ நகரங்கள் வலையமைப்பு

November 11 , 2021 1346 days 564 0
  • உலகம் முழுவதும் 49 புதிய நகரங்கள் UNESCO அமைப்பின் ஆக்கப்பூர்வ நகரங்கள் வலைமைப்பில் இணைந்துள்ளது.
  • ஸ்ரீநகர் யுனெஸ்கோ ஆக்கப்பூர்வ நகரங்கள் வலையமைப்பில் இணைந்துள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பானது ஸ்ரீநகரைக் கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் ஒரு ஆக்கப் பூர்வ நகரமாக அறிவித்தது.

இந்த வலையமைப்பில் ஏற்கனவே இணைந்துள்ள நகரங்கள்

  • சென்னை மற்றும் வாரணாசி ஆகியவை யுனெஸ்கோ இசை நகரங்களில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • ஜெய்ப்பூர் நகரானது யுனெஸ்கோவின் கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் நகரங்கள் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • மும்பை நகரானது யுனெஸ்கோ திரைப்பட நகரங்களில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • ஹைதராபாத் நகரானது அறுசுவை உணவியல் நகரங்களில் சேர்க்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்