December 11 , 2025
15 hrs 0 min
39
- அமெரிக்க அதிபரின் 20 அம்ச காசா திட்டத்தை ஆதரித்து UN பாதுகாப்பு சபை 2803 தீர்மானத்தை நிறைவேற்றியது.
- இந்தத் திட்டம் காசாவை இடைக்கால நிர்வாகமாக நிர்வகிப்பதற்கான ஓர் அமைதி வாரியத்தை (BoP) முன்மொழிகிறது.
- இது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஆயுதக் குழுக்களின் ஆயுத நீக்கத்திற்கும் ஒரு சர்வதேச நிலைப்படுத்தல் படையை (ISF) உருவாக்குகிறது.
- ஹமாஸ் உள்ளிட்ட முக்கியப் பாலஸ்தீனக் குழுக்களின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
- ஹமாஸ் ஆயுத நீக்கத்தினையும் BoP வாரியத்தினையும் வெளிப்புறக் கட்டுப்பாட்டு வழி முறைகள் என்று அழைத்து நிராகரித்தது.

Post Views:
39