TNPSC Thervupettagam

'Waste to Art Wall' முன்னெடுப்பு

October 6 , 2025 12 days 40 0
  • நாக்பூர் மாநகராட்சிக் கழகமானது (NMC), சத்ராஞ்சிபுரா மண்டலத்தில் உள்ள பிரேம் நகரில் 'கழிவுகள் நிறைந்தப் பகுதியை கலை சுவராக மாற்றுதல்' திட்டத்தைத் தொடங்கியது.
  • இந்தத் திட்டமானது பொதுக் கலைக் கட்டமைப்பிற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கழிவு மேலாண்மையில் குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதில் தூய்மையான இடம் ஒரு விழிப்புணர்வுக் கருவியாக செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்