TNPSC Thervupettagam
October 22 , 2025 16 hrs 0 min 39 0
  • உலக நவீன இராணுவ விமான இயக்குநரகத்தின் (WDMMA) சமீபத்தியத் தரவுகளில் அமெரிக்க விமானப்படை (USAF) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியா சீனாவை முந்தி, உலகளவில் மூன்றாவது சக்தி வாய்ந்த விமானப்படை என்ற அந்தஸ்தினைப் பெற்றது.
  • சீனா நான்காவது இடத்தில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ், ஐக்கியப் பேரரசு, தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகியவை உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்