TNPSC Thervupettagam
March 25 , 2022 1161 days 540 0
  • இது ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு ஆகியவற்றினால் நடத்தப்பட்டு வருகிறது.
  • இது பொது, வணிகம் மற்றும் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து மீது ஈடுபாடு செலுத்தும் ஆசியாவின் மிகப்பெரிய ஒரு நிகழ்ச்சியாகும்.
  • மேலும், முதலீடுகள், புதிய வர்த்தகம், ஈட்டுதல், பிராந்திய இணைப்பு மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவை மீதும் இதில் கவனம் செலுத்தப்படும்.
  • நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு உத்வேகம் அளிப்பது குறித்தும் இது  ஆய்வு செய்யும்.
  • இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கான கருத்துரு, “India@75 : New Horizon for Aviation” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்