TNPSC Thervupettagam
December 4 , 2025 27 days 81 0
  • இந்தியா முதல் முறையாக 2025 ஆம் ஆண்டு WorldSkills Asia போட்டியில் (WSAC) பங்கேற்றது.
  • இந்தப் போட்டி ஆசியா முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியில் (TVET) சிறந்து விளங்கும் நிலையை ஊக்குவிக்கிறது.
  • சீனாவின் தைபேயில் நடைபெற்ற WSAC 2025 போட்டியில், ரோபாட்டிக்ஸ், வலை தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வடிவமைப்பு போன்ற 44 திறன்களில் போட்டி நடைபெற்றது.
  • இதில் பங்கேற்ற 29 நாடுகளில் இந்தியா ஒட்டு மொத்தமாக 8வது இடத்தைப் பிடித்தது.
  • இந்தியா 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான 3 பதக்கங்களை வென்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்