TNPSC Thervupettagam
July 28 , 2020 1846 days 727 0
  • சமீபத்தில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகமானது அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீர்வழிப் பயன்பாட்டுக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
  • இது நீர்வழிப் போக்குவரத்தை ஒரு துணை நிலையிலான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு போக்குவரத்து அம்சமாக மாற்றுகின்றது.
  • இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையமானது இந்தியாவில் நீர்வழிப் போக்குவரத்தைக் கண்காணித்துப் பராமரிக்கும் சட்ட ரீதியிலான ஒரு ஆணையம் ஆகும்.
  • இது மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்