TNPSC Thervupettagam

காஷ்மீர் குங்குமப்பூ

July 28 , 2020 1846 days 700 0
  • காஷ்மீர் குங்குமப் பூவிற்குப் புவிசார் குறியீட்டுப் பதிவகத்தினால் புவிசார் குறியீடானது வழங்கப் பட்டுள்ளது.

  • கடல் மட்டத்திலிருந்து 1600மீ முதல் 1800மீ வரையிலான உயரத்தில் வளரும் உலகின் ஒரே குங்குமப்பூ இதுவாகும்.

  • இது ஜம்மு காஷ்மீரில் உள்ள கரேவா உயர்நிலப் பகுதிகளில் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப் படுகின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்