TNPSC Thervupettagam

டிபி சிங் குழு

July 27 , 2020 1846 days 722 0
  • பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவரான டி பி சிங் தலைமையில் மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ஒரு குழுவை அமைத்துள்ளார்
  • வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் அதிகமான மாணவர்கள் தங்கி, அவர்களின் உயர் படிப்பைத் தொடர்வதற்கு வேண்டிய வழிகாட்டுதல்களை உருவாக்குவதே இக்குழுவின் நோக்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்