TNPSC Thervupettagam

ஃப்ளிப்கார்ட் - புதிய புத்தாக்க நிறுவனத் திட்டங்கள்

January 21 , 2022 1282 days 523 0
  • LEAP என்பது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ஒரு புதிய புத்தாக்க நிறுவனத் திட்டம் ஆகும்.
  • இது Leap Ahead என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவில் உள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு உதவி வழங்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இரண்டு திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.
  • அவை FLIN மற்றும் FLA ஆகியவை ஆகும்.
  • FLIN என்பதன் விரிவாக்கம் Flipkart Leap Innovation Network என்பதாகும்.
  • FLA என்பதன் விரிவாக்கம் Flipkart Leap Ahead என்பதாகும்.
  • இது அதிநவீனத் தொழில்நுட்பங்களில் ஈடுபாடு செலுத்தும் புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்