TNPSC Thervupettagam

அசாமில் தங்கநிறப் புலி

May 1 , 2025 19 days 71 0
  • அசாமில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் ஓர் அரிய தங்க நிறப் புலி கண்டறியப்பட்டுள்ளது.
  • "கோல்டன் டேபி" என்றும் அழைக்கப்படும் இந்த தங்க நிறப் புலியானது, ஒரு மிகவும் தனித்துவமான இனம் அல்ல ஆனால் அரிதான ஒரு மரபணு விளைவின் காரணமாக உருவானதாகும்.
  • உடலில் உள்ள நிறமியைப் பாதிக்கும் சூடோமெலனிசம் எனப்படுகின்ற ஒரு மரபணுப் பிறழ்வினால் இந்த அரிய நிலை ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்