TNPSC Thervupettagam

அசாமில் வெளிர் தோல் கொண்ட நீர்ப்பாம்பு

November 18 , 2025 9 days 51 0
  • முதல் வெளிர் தோல் கொண்ட (அல்பினோ) ஆசிய நீர்ப்பாம்பு (ஃபோலியா பிஸ்கேட்டர்) அசாம் மாநில உயிரியல் பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் தென்பட்டது.
  • தோல் வெளிர்தல் (அல்பினிசம்) என்பது வன வாழ் பாம்புகளில் மிகவும் அரிதான மரபணு பண்பாகும்.
  • மெலனின் நிறமி இல்லாத இந்த நிலை, வெளிர் நிறம் மற்றும் பெரும்பாலும் செந்நிறக் கண்களுக்கு வழிவகுக்கிறது.
  • அல்பினிசம் அல்லது லூசிசம் (நிறமியின் பகுதி இழப்பு) உள்ளிட்ட நிறமி இழப்புகளுக்கான (ஹைப்போபிக்மென்டேஷன்) முந்தையப் பதிவுகள் குஜராத், மகாராஷ்டிரா, மிசோரம், மேற்கு வங்காளம் மற்றும் நேபாளத்தின் தனுஷா மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்