TNPSC Thervupettagam

அஜய் டிர்கி கமிட்டி

September 21 , 2020 1801 days 734 0
  • வேளாண் துறையில் நிலக் குத்தகையை முறைப்படுத்த வேண்டி ஒரு வரைபடத்தைத் தயாரித்திட அஜய் டிர்கி தலைமையில் ஓர் உயர் மட்டக் குழுவை மத்திய அரசானது அமைத்துள்ளது.
  • இந்தச் சீர்திருத்தமானது நலத்திட்ட நலன்களைப் பெறாத நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் உரிமைகளை வகுத்துக் கூறும்.
  • முன்மொழியப் பட்டுள்ள இந்த நிலக் குத்தகை கட்டமைப்பானது நில உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்