TNPSC Thervupettagam
January 31 , 2026 10 days 60 0
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த ஒரு பாம்ப்பார்டியர் லியர்ஜெட் 45 விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார்.
  • 1991ல், முதன்முதலில் பாராமதி தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் எட்டு முறை அத்தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • 2023 ஆம் ஆண்டில், அவர் பாஜக தலைமையிலான கூட்டணியுடன் இணைவதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் (NCP) ஒரு பிளவை ஏற்படுத்தினார்.
  • பிப்ரவரி 2024ல், இந்தியத் தேர்தல் ஆணையம் அஜித் பவாரின் பிரிவை அதிகாரப்பூர்வ தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்தது.
  • அதே ஆண்டில், அவர் ஆறாவது முறையாக மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்