TNPSC Thervupettagam

தமிழ்ப் பேரறிஞர் டி. ஞானசுந்தரம் மறைவு

January 31 , 2026 10 days 73 0
  • டி. ஞானசுந்தரம் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.
  • இவர் தனது வாழ்நாளை செம்மொழித் தமிழ் மற்றும் வைணவ மரபுகளை ஆய்வு செய்வதில் அர்ப்பணித்தார்.
  • இவர் இராமாயணம், கம்பராமாயணம் மற்றும் திவ்யப் பிரபந்தம் குறித்துப் பல ஆய்வு நூல்களைப் படைத்துள்ளார்.
  • இவர் தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருதை (2024) பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்