TNPSC Thervupettagam

அடுத்த 3 ஆண்டுகளில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள்

August 29 , 2019 2168 days 539 0
  • 2021-22 ஆம் ஆண்டிற்குள் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது நாட்டில் மேலும் 15,700 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க இருக்கின்றது.
  • குறைந்த பட்சம் 200 படுக்கைகளைக் கொண்ட மாவட்ட மருத்துவமனைகளுடன் இது போன்ற கல்லூரிகள் இல்லாத குறைந்த சேவைப் பகுதிகளில் இந்த மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.
  • 300 படுக்கைகளைக் கொண்ட மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் இலட்சிய மாவட்டங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்