அண்டங்கள் ஒன்றிணைவதன் ஒளிப்படம்
April 30 , 2022
1179 days
558
- VV-689 அமைப்பில் அமைந்துள்ள இரண்டு அண்டங்கள் ஒன்றிணைவதன் ஒரு ஒளிப் படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
- இந்த இரண்டு இணைந்த அண்டங்களுக்கு "ஏஞ்சல் விங்" என்ற ஒரு புனைவுப் பெயர் வழங்கப் பட்டுள்ளது.
- மோதிக் கொண்ட இந்த அண்டங்களின் படமானது கேலக்ஸி சூ சிட்டிசன் (Galaxy Zoo citizen) என்ற கலத்தின் மூலம் எடுக்கப்பட்டது.

Post Views:
558