சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதல் தனியார் பயணம்
May 2 , 2022 1178 days 566 0
மூன்று தொழிலதிபர்கள் மற்றும் நாசாவின் முன்னாள்விண்வெளி வீரர் ஆகியோர் ஒரு விண்வெளிப் பயணத்தை முடித்து அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் வந்து இறங்கினர் .
அவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ளனர்.
இது வணிகத் துறைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயணமாகும்.