2020-21 ஆம் ஆண்டிற்கான இரத்தசோகை இல்லாத பாரதத்திற்கான குறியீடு (அனீமியா முக்த் பாரத் குறியீடு) எனும் ஒரு தேசிய அளவிலான தரவரிசையில் இமாச்சலப் பிரதேச மாநிலமானது மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த மாநிலம் பெற்ற மதிப்பு 57.1 ஆகும்.
64.1 எனும் மதிப்புடன் மத்தியப் பிரதேச மாநிலம் ஆனது முதலிடத்தில் உள்ளது.
இதனையடுத்து 59.3 மதிப்புடன் ஒடிசா மாநிலம் இடம் பெற்றுள்ளது.