TNPSC Thervupettagam

ரைமோனா காப்புக் காடு

June 10 , 2021 1525 days 633 0
  • கோக்ரஜ்ஹர் மாவட்டத்திலுள்ள ரைமோனா காப்புக் காடானது அசாமின் 6வது தேசியப் பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்தக் காடானது பூடான் நாட்டின் எல்லையினூடே அமைந்த போடோலாந்து என்ற  ஒரு பிராந்தியப் பகுதியின் எல்லைக்கு உட்பட்டதாகும்.
  • அசாமில் ஏற்கனவே ஐந்து தேசியப் பூங்காக்கள் உள்ளன.அவையாவன
    • காசிரங்கா தேசியப் பூங்கா,
    • மனாஸ் தேசியப் பூங்கா,
    • நமேரி தேசியப் பூங்கா,
    • ஒராங் தேசியப் பூங்கா மற்றும்
    • திப்ரூ சைக்கோவா தேசியப் பூங்கா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்