TNPSC Thervupettagam

அனைத்து மருத்துவர்களுக்கும் தனித்துவ அடையாள எண்

May 19 , 2023 760 days 334 0
  • இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தனித்துவ அடையாள எண் (UID) வழங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
  • தற்போது இந்தப் புதிய விதிமுறைகளின்படி, இந்தியாவில் மருத்துவத் தொழிலினை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள் தனிப்பட்ட அடையாள அட்டையினை கொண்டிருக்க வேண்டும்.
  • தனித்துவ அடையாள எண் ஆனது தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) நெறிமுறை வாரியத்தினால் உருவாக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்