TNPSC Thervupettagam

அன்னமயா முன்னெடுப்பு

April 11 , 2021 1555 days 660 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் சமீபத்தில் அன்னமயாஎனப்படும் பழங்குடியினர் கூட்டமைப்பைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் இந்த முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பிற்கு பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரமல் அறக்கட்டளை ஆகியவை உதவி செய்யும்.
  • இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம் இந்தியாவில் வாழும் பழங்குடியினச் சமுதாயத்தினரின் சுகாதார மற்றும் ஊட்டச் சத்து முறையை மேம்படுத்துவதே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்