TNPSC Thervupettagam
December 27 , 2021 1589 days 869 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ஒடிசாவின் கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் அமைந்த ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அபியாஸ் எனும் ஒரு அமைப்பினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
  • அபியாஸ் என்பது இந்திய ஆயுதப் படைகளின் வான்வழி இலக்குகளை எதிர் கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு அதிவேக விரைவுபடுத்தக் கூடிய வான்வழி இலக்கு (HEAT) அமைப்பாகும்.
  • இது ஒரு தன்னியக்க அமைப்பின் உதவியுடன் தானாக பறக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது பெங்களூருவில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமான வானியல் மேம்பாட்டு நிறுவனத்தின் (ADE) மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்