TNPSC Thervupettagam

துஷார் கபூர் – தங்க நுழைவு இசைவுச் சீட்டு

December 27 , 2021 1314 days 540 0
  • பாலிவுட் நடிகர் துஷார் கபூருக்கு  தங்க நுழைவு இசைவுச் சீட்டு வழங்கப்பட்டது.
  • 10 ஆண்டு காலக் குடியிருப்பு அனுமதியைப் பெற்ற மோகன்லால் மற்றும் ஷாருக் கான் உள்ளிட்ட இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் இந்தப் பட்டியலில் இவரும் இணைகிறார்.
  • 2019 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகமானது ஒரு நீண்ட காலக் குடியிருப்பு அனுமதிக்கான புதிய முறையை நடைமுறைப்படுத்தியது.
  • இது வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு தேசிய ஆதரவாளரின்  உதவியின்றி, அவர்களின் வணிகத்தில் 100 சதவீத உரிமையினைப் பெற்று வாழவும், அந்நாட்டில் வேலை செய்யவும்  படித்திடவும் வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்