இந்தியா - யூனிகார்ன் நிறுவனங்களை கொண்ட முன்னணி நாடுகளுள் 3வது இடம்
December 27 , 2021 1314 days 511 0
ஒரே வருடத்தில் 33 "யூனிகார்ன் நிறுவனங்களை" சேர்த்ததன் மூலம், ஒவ்வொன்றும் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவிலான மதிப்புள்ள நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அது ஐக்கிய இராஜ்ஜியத்தைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடிக்க இந்தியாவிற்கு வழி அமைத்தது.
ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, முதல் இரண்டு இடங்களை வகிக்கும் அமெரிக்காவும் சீனாவும் தங்களது இடங்களில் சற்று முன்னேறி உள்ளன.
74 சதவீத யுனிகார்ன் நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ளன.