அமராவதி – ஆந்திரப் பிரதேசத்தின் ஒற்றைத் தலைநகரம்
November 25 , 2021
1385 days
709
- ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட மூன்று தலைநகரங்களை ரத்து செய்வதற்கான ஒரு மசோதாவினை அம்மாநில சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் என்று திட்டமிடப்பட்டன.
- அமராவதி – சட்டமன்ற தலைநகரம்
- விசாகப்பட்டினம் – நிர்வாகத் தலைநகரம்
- கர்னூல் – நீதி தலைநகரம்

Post Views:
709