TNPSC Thervupettagam

அமலாக்கத் துறையின் புதிய இயக்குநர்

September 18 , 2023 1027 days 619 0
  • அமலாக்கத் துறையின் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, அமலாக்க இயக்குனரகத்தின் (ED) தற்காலிக பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நவீன் தற்போது அமலாக்கத் துறையின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ஆம் தேதிக்கு அப்பால் முந்தையப் பதவி நீட்டிப்பு அறிவிப்புகள் "சட்டப்படி செல்லாது" என்று உச்ச நீதிமன்றம் கருதியதையடுத்து, மிஸ்ராவின் பதவிக் காலம் ஆனது முதலில் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்