TNPSC Thervupettagam

அமெரிக்க கச்சா எண்ணெய் விநியோகம்

May 25 , 2025 16 days 81 0
  • அமெரிக்கா ஐக்கிய அரபு அமீரகத்தினை முந்தி, இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெய் வழங்கும் உலகின் நான்காவது பெரிய நாடாக மாறியுள்ளது.
  • ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்கா சுமார் 7.3% பங்கைக் கொண்டுள்ளது என்பதோடு இது ஐக்கிய அரபு அமீரகத்தின் சுமார் 6.4 சதவீதத்தினை விட அதிகமாகும்.
  • இருப்பினும், அது சவுதி அரேபியா (10.4%), ஈராக் (19.1%) மற்றும் ரஷ்யா (37.8%) ஆகிய நாடுகளை விட பின் தங்கியே இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்