TNPSC Thervupettagam

அமெரிக்காவின் IEEPA

September 2 , 2025 20 days 45 0
  • சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் உள்ள அதிகாரங்களின் கீழ் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பினால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வரி கட்டணங்கள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • தொடர்ச்சியான அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறைகள் மற்றும் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பாக தேசிய அவசரநிலையை அறிவிப்பதன் மூலம் கட்டணங்களை நியாயப்படுத்துவதற்காக, தடைகள் மற்றும் சொத்து முடக்கங்களை மேற்கொள்ள இந்தச் சட்டம் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப் பட்டது.
  • இறக்குமதிகளை "ஒழுங்குபடுத்தும்" சட்டத்தின் அதிகாரமானது, கட்டணங்களுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது என்று நிர்வாகம் வாதிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்