அமேசான் காடுகள் அழிக்கப்படுதல்
November 23 , 2021
1267 days
652
- சமீபத்திய தரவுகளின்படி, பிரேசிலின் அமேசான் காடுகளில் அழிக்கப்பட்ட வனப் பகுதிகளின் அளவானது 15 ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு உச்சத்தை எட்டி உள்ளது.
- அமேசான் மழைக்காடுகள் என்பவை அமேசான் உயிரினக் குழுமத்தில் அமைந்துள்ள ஒரு ஈர நிலமான மற்றும் பரந்து விரிந்த வெப்பமண்டல மழைக்காடு ஆகும்.
- அமேசான் பூமியின் மற்ற மழைக் காடுகளில் உள்ள அளவில் பாதிக்கும் மேலான மழைக் காடுகளை உள்ளடக்கியதாகும்.
- அமேசானின் வனப்பகுதிகள் அழிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்பவை மனிதர்களின் குடியேற்றம் மற்றும் நில மேம்பாடு ஆகியவை ஆகும்.
- இந்தக் காடுகளின் அழிவுக்கு மற்றொரு காரணமாக திகழ்வது காட்டுத் தீ ஆகும்.

Post Views:
652