கிரிப்டோகாரியா முதுவாரியானா
November 23 , 2021
1267 days
594
- இது முதுவர் பழங்குடி சமூகம் வசிக்கும் இடுக்கி வனப்பகுதியில் கண்டறியப்பட்ட ஒரு புதிய வகை தாவர இனமாகும் (Cryptocarya Muthuvariana).
- இந்த வகை மரங்கள் கிரிப்டோகாரியா இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.
- முதுவன் இன மக்கள் மதுரை வம்சத்தின் (Madurai dynasty) விசுவாசம் மிக்க குடிமக்கள் ஆவர்.

Post Views:
594