அமேசான் மற்றும் முன்னாள் இந்திய இராணுவ வீரர்கள்
August 28 , 2019
2169 days
587
- அமேசான் இந்தியா என்ற நிறுவனமானது முன்னாள் இராணுவ வீரர்கள் வேலை வாய்ப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இது இந்தியா முழுவதும் உள்ள “இராணுவத்தினர் குடும்பங்களுக்கு” அமேசானில் தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
- இதற்காக அமேசான் நிறுவனம் பின்வரும் அமைப்புகளுடன் இணைந்துள்ளது.
- மீள் குடியேற்றப் பொது இயக்குநர்
- முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை (பாதுகாப்புத் துறை அமைச்சகம்)
- இராணுவ நல வேலைவாய்ப்பு அமைப்பு, ஒரு அரசு சாரா நிறுவனம்.
Post Views:
587