January 31 , 2021
1649 days
618
- இது ஒரு நீரிலும் நிலப்பகுதியிலும் நடத்தப் படும் முப்படைகளின் ஒரு மிகப்பெரிய கூட்டுப் படைப் பயிற்சியாகும்.
- இது அந்தமான் நிக்கோபர் தீவில் நடத்தப் பட்டது.
- இதில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள், இந்திய இராணுவத் துருப்புகள் மற்றும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள் பங்கு பெற்று உள்ளன.

Post Views:
618