January 30 , 2021
1649 days
705
- சத்தீஸ்கரில் உள்ள தென்கிழக்கு மத்திய இரயில்வே மண்டலமானது மிகவும் நீளமான சரக்கு இரயிலை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
- இதில் ஐந்து ரேக் சரக்கு இரயில்களை 3.5 கி.மீ தூரத்திற்கு ஒரே இரயிலாக இணைத்ததன் மூலம் இது செய்யப்பட்டது.
- இதற்கு ‘வாசுகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இது பிலாய் மற்றும் கோர்பா இரயில் நிலையங்களுக்கு இடையில் 224 கி.மீ தூரத்தை நிறைவு செய்தது.
- தென்கிழக்கு மத்திய இரயில்வே சமீபத்தில் இரண்டு சரக்கு இரயில்களை இயக்கி உள்ளது.
- அவை அவற்றின் நீளம் காரணமாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
- அந்த இரண்டு சரக்கு இரயில்களின் பெயர்கள் ‘சேஷ் நாக்’ மற்றும் ‘சூப்பர் அனகோண்டா’ ஆகும்.
Post Views:
705