அயல்நாட்டுப் பணியாளர்களுக்கான சுதந்திரம் – சவுதி அரேபியா
November 7 , 2020 1833 days 772 0
சவுதி அரேபியாவானது அயல்நாட்டுப் பணியாளர்கள் தங்களது முதலாளிகளை மாற்றுவதன் மூலம் தமது பணிகளை மாற்றிக் கொள்வதற்கான உரிமை, தங்கள் முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறி விட்டு மீண்டும் நாட்டிற்குள் நுழைதல் மற்றும் இறுதி வெளியேறலுக்கான நுழைவு இசைவினைப் பெறுதல் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கவுள்ளது.
இந்தச் சீர்திருத்தங்கள் தங்களது முதலாளிகளால் இடப்பெயர்வுத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதை ஒழிக்கும்.