அயோத்தியா மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மசூதியானது அகமதுல்லாஹ் சாஹி என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இது பாபர் மஸ்ஜித் நிலத்திற்குப் பதிலாக வழங்கப்பட்ட பகுதியில் கட்டப்பட உள்ளது.
இவருக்கு 1857 ஆம் ஆண்டில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் விடுதலைப் போரின் போது ”அவாத் புரட்சியின் கலங்கரை விளக்கம்” என்ற பட்டப் பெயரானது வழங்கப் பட்டுள்ளது.