ஆகாசா ஏர்லைன் நிறுவனமானது, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு 07 ஆம் தேதி முதல் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே தனது விமானச் சேவையினை இயக்கத் தொடங்கியது.
முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் விமானப் போக்குவரத்து துறையினரான ஆதித்யா கோஷ் மற்றும் வினய் துபே ஆகியோரால் ஆகாசா ஏர்லைன் நிறுவனம் இயக்கப் படுகிறது.