December 8 , 2021
1441 days
727
- ஆங் சான் சூகி ஒரு பர்மிய அரசியல்வாதி ஆவார்.
- இவர் “காந்தியின் குழந்தை” என்று அழைக்கப் பட்டார்.
- இவர் அமைதிக்கான நோபல் பரிசினை வென்றவராவார்.
- கொரோனா வைரஸ் தொற்றுக் கட்டுப்பாடுகளை மீறியதாக மியான்மர் சிறப்பு நீதிமன்றம் இவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

Post Views:
727