2022-2024 ஆம் ஆண்டிற்கான ஆசியத் தேர்தல் ஆணையங்களின் சங்கத்தின் (AAEA) புதிய தலைமையாக இந்தியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மணிலாவின் தேர்தல் ஆணையம் இந்த சங்கத்தின் தற்போதையத் தலைமையாக உள்ளது.
புதிய நிர்வாகக் குழுவில் தற்போது ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 3 பேர் கொண்ட குழு துணைத் தேர்தல் ஆணையர் நித்தேஷ் வியாஸ் தலைமையில், மணிப்பூரின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் அகர்வால் மற்றும் ராஜஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன் குப்தா ஆகியோருடன் உள்ளது.