TNPSC Thervupettagam

ஆசியாவின் பணக்காரர்

February 11 , 2022 1534 days 767 0
  • அதானி குழும நிறுவனரும், கோடீஸ்வரருமான கவுதம் அதானி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார்.
  • அவர் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளார்.
  • இது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 அன்று வெளியான ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்