லண்டனைச் சேர்ந்த பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவன மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Life Insurance Corporation) ஆனது இந்தியாவின் வலிமையான மற்றும் நாட்டின் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது.
இதன் மூலம், உலகளவில் 1வது மற்றும் 2வது இடங்களில் முறையே இடம் பெற்ற இத்தாலியின் போஸ்ட் இத்தாலியன் (Poste Italiane of Italy) மற்றும் ஸ்பெயினின் மேப்ஃப்ரே (Mapfre of Spain) ஆகிய நிறுவனங்களுக்குப் பிறகு உலகளவில் மூன்றாவது வலுவான காப்பீட்டு நிறுவனமாக இது மாறுகிறது.
இது உலகின் 10வது மதிப்புமிக்க காப்பீட்டு நிறுவனமாகும்.