TNPSC Thervupettagam

கலங்கரை விளக்கச் சுற்றுலா

February 11 , 2022 1534 days 684 0
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகமானது ஒடிசா மாநிலத்தில் ஐந்து கலங்கரை விளக்கங்களை உருவாக்க உள்ளது.
  • இத்திட்டத்திற்காக நான்கு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • ஒடிசா கலங்கரை விளக்கம் என்ற சுற்றுலாத் திட்டமானது, 2021 ஆம் ஆண்டு போக்குவரத்திற்கான கடல்சார் உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டு வருகிறது.
  • இந்த உதவித் திட்டத்தின் கீழ், குஜராத், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களில் மேம்பாடுகள் கொண்டு வரப்பட உள்ள.
  • இந்த நிதி உதவியானது, கலங்கரை விளக்கங்களை சுற்றுலா தலங்களாக மேம்படுத்த உதவும்.
  • இது கலங்கரை விளக்கங்களின் வரலாறு மற்றும் பாரம்பரிய மதிப்புகளை பாதுகாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்