ஆடி மஹோத்ஸவ்வானது இணையவழியில் மத்தியப் பிரதேசத்தில் தொடங்கப் பட்டது.
ஆடி மஹோத்ஸவ் என்பது ஒரு தேசியப் பழங்குடியினர் திருவிழாவாகும்.
இது பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு மற்றும் இந்தியப் பழங்குடியினச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பு (TRIFED - Tribal Cooperative Marketing Development Federation of India) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
இந்தத் திருவிழா நாட்டின் பாரம்பரியக் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை காட்சிப் படுத்துகிறது.