TNPSC Thervupettagam

ஆடியோ ஒடிகோஸ் – சுற்றுலாத் துறை செயலி

October 6 , 2019 2130 days 616 0
  • பர்யதான் பார்வ் 2019” என்ற நாடு முழுவதுமான சுற்றுலாத் துறைக்கான திட்டத் துவக்கத்தின் இரண்டாவது நாளன்று, சுற்றுலாத் துறை அமைச்சகம் “ஆடியோ ஒடிகோஸ்” என்ற ஒலிக் கைபேசி வசதியை வெளியிட்டுள்ளது.
  • இந்த வசதியானது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தளங்கள் உள்ளிட்ட 12 தளங்களுக்கு கிடைக்கின்றது.
  • ஆடியோ ஒடிகோஸ் செயலி பயணத்தின் போது சுலபமான போக்குவரத்து வசதிக்காக அத்தளத்தின் ஒரு வரைபடத்தை அச்செயலியின் உள்ளே கொண்டிருக்கின்றது.
  • இதன் பயன்பாட்டாளர்கள் அத்தளத்தின் கதைச் சுருக்கம், விரிவான வரலாறு மற்றும் டிஜிட்டல் முறையிலான தகவல்கள் போன்ற அதன் வரலாற்றின் பல்வேறு பதிப்புகளையும் கிடைக்கப் பெறுவர்.
  • தங்களுக்கு விருப்பமான மொழி மற்றும் வரலாற்றின் பதிப்பில் ஒலிப் பதிப்பை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்