PREVIOUS
| பெயர் | சமூகப் பிரிவு | அமைச்சகம் | தொகுதி |
| அம்சத் பாட்ஷா | சிறுபான்மையினர் | சிறுபான்மையினர் நலத்துறை | கடப்பா |
| புஸ்பஸ்ரேவாணி பமுலா | பழங்குடியினர் | பழங்குடியினர் நலத்துறை | குருப்பம் |
| நாராயணசாமி | பட்டியலிடப்பட்ட வகுப்பினர் | உற்பத்தி மற்றும் வணிக வரி | கங்காதர நெல்லூர் |
| அலா கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ் | காப்பு சமூகத்தினர் | சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வி | எல்லூரு |
| பில்லி சுபாஷ் சந்திர போஸ் | பிற்படுத்தப்பட்ட பிரிவினர் | வருவாய், பதிவுத் துறை, முத்திரை | சட்டசபை (மேலவை) உறுப்பினர் |