February 9 , 2022
1379 days
629
- 35வது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது எத்தியோப்பியாவிலுள்ள அடிஸ் அபாபா எனுமிடத்தில் நடைபெற்றது.
- இதில் பாதுகாப்பு மற்றும் பெருந்தொற்று ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது.
- இதில் பங்கேற்ற நாடுகள், பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பு மருந்துகள் கிடைக்கப் பெறாமல் இருப்பது பற்றி விவாதித்தன.
- மேலும், 11% ஆப்பிரிக்கர்கள் மட்டுமே முழு தவணை தடுப்பு மருந்தினையும் பெற்று உள்ளனர் என்றும் இந்த மாநாடு அறிவித்தது.
Post Views:
629